Monday, 19 January 2015

உனக்காகத்தான் வாழுகிறேன்
உனக்காத்தான் சிரிக்கிறேன்
உனக்காத்தான் உண்கிறேன்
எல்லாம் உனக்காக தான்
என்றால் நம்புகிறாய் இல்லை
உனக்காக நான் இறக்கும்

போது நிச்சயம் நம்புவாய்
ஆனால் நான் கோழையில்லை
தற்கொலை செய்ய உன்னோடு
வாழ்ந்தபின் இறக்கும் போது
உணர்வாய் உனக்காகவே
இறந்தேன் என்று .....!!!


இப்படிக்கு,
அருண்வேல் குமார்